மத்தியப் பிரதேசத்தில் கைதட்டி பூஜை செய்து கொரோனாவை விரட்ட முயன்ற பெண் அமைச்சரால் சர்ச்சை

0 1697
மத்தியப் பிரதேசத்தில் கைதட்டி பூஜை செய்து கொரோனாவை விரட்ட முயன்ற பெண் அமைச்சரால் சர்ச்சை

மத்தியப் பிரதேசத்தில் கொரோனாவை விரட்டுவதாகக் கூறி பெண் அமைச்சர் ஒருவர் கைதட்டி பூஜை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் கொரோனா பாதிப்பைக் குறைக்க தெய்வத்தை வலியுறுத்தும் விதமாக விமான நிலையத்தில் பூஜை நடந்தது. இதில் அம்மாநில சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் உஷா தாக்கூர் பங்கேற்றார்.

அஹில்யாபாய் ஹோல்கரின் சிலைக்கு முன் அமர்ந்து கொண்டு கை தட்டி, பாட்டுப் பாடி கொரோனாவை விரட்டிக் கொண்டிருந்தார். உஷா தாக்கூரின் இந்தச் செயல் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments