மகாராஷ்ட்ராவில் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலுக்கு வர வாய்ப்பு

0 1899
மகாராஷ்ட்ராவில் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலுக்கு வர வாய்ப்பு

மகாராஷ்ட்ராவின் மும்பை, புனே ,நாக்பூர் நாசிக் உள்ளிட்ட நகரங்களில் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

நேற்று அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆலோசித்த  முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, இக்கூட்டத்தில் ஒருமித்த முடிவு எட்டப்படாததால் இன்றும் சுகாதாரத்துறை நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி இது தொடர்பான முடிவை அறிவிக்க உள்ளார்.

இதனிடையே ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து மகாராஷ்ட்ராவுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெண்டிலேட்டர் கருவிகளை வழங்க உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments