மெரினாவில் அலைமோதிய மக்கள்..! காற்றில் பறந்த கொரோனா விதிமுறைகள்

0 2994
மெரினாவில் அலைமோதிய மக்கள்..! காற்றில் பறந்த கொரோனா விதிமுறைகள்

சென்னை மெரினா கடற்கரையில் சனிக்கிழமையன்று முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியின்றி மக்கள் கூட்டம் அலைமோதியதால், பெருந்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வார இறுதி நாளான சனிக்கிழமை விடுமுறையை கொண்டாடும் விதமாக மெரினா முதல் பட்டினப்பாக்கம் வரை மக்கள் குடும்பம் குடும்பமாக கடற்கரையில் குவிந்தனர்.

முகக்கவசம் மற்றும் தனி நபர் இடைவெளியை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையிலும், பெரும்பாலான நபர்கள் முக கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியின்றி கடற்கரையில் குவிந்திருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments