தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 6000ஐ நெருங்கியது..! இன்று புதிதாக 5989 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 2660
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 6000ஐ நெருங்கியது..! இன்று புதிதாக 5989 பேருக்கு கொரோனா பாதிப்பு

மிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, 6 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 989 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. பெருந் தொற்றில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 952 பேர் குணமடைந்துள்ளதாகவும், , சிகிச்சை பலனின்றி, 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை பெருநகரில் 1,977 பேரும்,. செங்கல்பட்டு மாவட்டத்தில் 615 பேரும் கோயம் புத்தூர் மாவட்டத்தில் 501 பேரும் புதிதாக கொரோனா வால் பாதிக்கப்பட்டு உள்ளனர் தமிழகம் முழுவதும் 25 மாவட்டங்களில் வைரஸ் தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments