பிரிட்டன் இளவரசர் பிலிப் இறப்பிற்கு 41 குண்டுகள் முழங்க ஆஸ்திரேலியா அரசு மரியாதை..!

0 2288
பிரிட்டன் இளவரசர் பிலிப் இறப்பிற்கு 41 குண்டுகள் முழங்க ஆஸ்திரேலியா அரசு மரியாதை..!

பிரிட்டன் நாட்டின் இளவரசர் பிலிப் மறைவுக்கு, ஆஸ்திரேலியா அரசு 41 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தியது.

கான்பெராவில் (Canberra) அமைந்துள்ள நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு நடைபெற்ற இந்த அரசு நிகழ்வில், கப்பற்படை, விமானப்படை மற்றும் தரைப்படை ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு அணிவகுப்பு நடத்தி மரியாதை செலுத்தினர்.

நிகழ்வின் முதல் நாள் நாடாளுமன்ற வளாகக் கட்டிடத்தின் மேல் இருந்த அந்நாட்டின் தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிட்டப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments