தண்டவாளத்தை கடந்த யானை..! ரயிலை நிறுத்தி யானையையும் குட்டியையும் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்கள்: இணையத்தில் வைரலாகும் வீடியோ

0 6783
தண்டவாளத்தை கடந்த யானை..! ரயிலை நிறுத்தி யானையையும் குட்டியையும் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்கள்: இணையத்தில் வைரலாகும் வீடியோ

ண்டவாளத்தை, தாய் யானையும் அதன் குட்டியும் கடப்பதை கண்ட ரயில் ஓட்டுநர், பல மீட்டர் தொலைவுக்கு முன்பே வண்டியை நிறுத்தி அந்த இரண்டு உயிர்களும் விபத்தில் சிக்காமல் காப்பாற்றிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

குவஹாத்தியை தலைமையிடமாக கொண்ட வடக்கு பிரண்டியர் ரயில்வேயின் அலிபுர்துவார் டிவிசனில் நடந்த இந்த நிகழ்வு அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

யானையும் குட்டியும் தண்டவாளத்தை கடப்பதை கண்ட ரயில் டிரைவர் சர்க்காரும் உதவி டிரைவர் குமாரும் எமர்ஜென்சி பிரேக் போட்டு ரயிலை நிறுத்தினர்.இந்த இருவரின் செயலுக்கு ஆயிரக்கணக்கானோர் இணையத்தில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments