கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்

0 4747
கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்

தமிழகத்திற்கு இதர மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது .

ஆயினும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் இருந்து வரும் பயணிகளுக்கு இ பாஸ் கட்டாயமில்லை என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் கேரளாவில் இருந்து வருவோருக்கு இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மாவட்டங்களுக்கு இடையே எந்த விதப் பயணக் கட்டுப்பாடுகள் இல்லை என்றும் அனைத்து மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments