உத்தர பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக மூதாட்டிகளுக்கு ரேபீஸ் தடுப்பூசி போட்ட அதிர்ச்சி சம்பவம்

0 3167

உத்தர பிரதேச மாநிலத்தின் ஷாம்லி மாவட்ட அரசு மருத்துவமனையில் 3 பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பதிலாக நாய்க்கடிக்கான ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதில் ஒருவருக்கு மஉடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, அவரிடமிருந்த தடுப்பூசி சான்றிதழ் மூலம் ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள மாவட்ட நீதிபதி ஜஸ்ஜித் கவுர், அலட்சியமாக செயல்பட்ட மருத்துவ ஊழியரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments