மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 58,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 1074
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 58,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மகாராஷ்டிராவில் வெள்ளியன்று ஒரே நாளில் 58ஆயிரத்து 993  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின்  மொத்த எண்ணிக்கை 32 லட்சத்து 88 ஆயிரத்து 540 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனாவால் 301 பேர் அங்கு உயிரிழந்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை நிலவரப்படி மொத்தம் 5 லட்சத்து 34 ஆயிரத்து 603 பேர் அம்மாநிலத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments