திரிணாமுல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைப் போன்று சிறுபான்மையினரை ஏமாற்ற பாஜக விரும்பியதில்லை - அமித் ஷா

0 885
திரிணமுல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைப் போன்று, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கூறி, சிறுபான்மை மக்களை ஏமாற்ற பாஜக ஒருபோதும் விரும்பியதில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

திரிணாமுல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைப் போன்று, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கூறி, சிறுபான்மை மக்களை ஏமாற்ற பாஜக ஒருபோதும் விரும்பியதில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

5ஆம் கட்டத்தில் வாக்குப்பதிவை எதிர்கொள்ளும்  கொல்கத்தாவின் புறநகர் பகுதியான பவானிபூர், ராஜார்ஹத் கோபால்பூர் உள்ளிட்ட இடங்களில், மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர், வீடு, வீடாகச் சென்று, மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினர்.

இதற்கிடையே, கொல்கத்தாவில் உள்ள பாஜக மூத்த தலைவரான சமரேந்திர பிரசாத் பிஸ்வாஸ் இல்லத்தில், மதிய உணவு உட்கொண்டார். அப்போது அவருக்கு, ரொட்டி, பருப்பு கடைசல், சாப்ஜி உட்பட 13 வகையான உணவுகள் பறிமாறப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments