ஆட்டோவும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பெண்கள் உயிரிழப்பு

0 1214
அரியலூர் அருகே ஆட்டோவும், மாருதி ஆம்னிவேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.

அரியலூர் அருகே ஆட்டோவும், மாருதி ஆம்னிவேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.

ரெட்டிபாளையத்தை சேர்ந்த மணிகண்டன், குடும்பத்துடன் உடையார்பாளையம் பெரிய கோவிலுக்கு ஆட்டோவில் சென்றுள்ளார்.

உடையார்பாளையம் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, எதிரே வந்த ஆம்னி வேன், ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், மணிகண்டன் தாயார் சந்திரா மற்றும் பக்கத்து வீட்டு மூதாட்டி பவுனம்மாள் உயிரிழந்த நிலையில் மணிகண்டன் உள்ளிட்ட நான்கு பேர் மருத்துவமைனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments