சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்; 600க்கும் மேற்பட்ட தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு

0 3231
சென்னையில் கொரோனா பரவல் வேகம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் 600க்கும் மேற்பட்ட தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் கொரோனா பரவல் வேகம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் 600க்கும் மேற்பட்ட தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மூன்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இருந்தால் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்படுகிறது.

அந்த வகையில், வில்லிவாக்கம் வசந்தம் காலணி, சூளைமேடு லோகநாதன் நகர், வன்னியர் தெரு, மைலாப்பூர் அலமேலு மங்கா நகர், ஆலிவர் ரோடு
உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments