சொத்துக்காக தந்தையை அடித்து கொன்ற மகன்..

0 1080
தருமபுரி மாவட்டம் சோமனஹள்ளியில் சொத்துக்காக தந்தையை அடித்துக்கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் சோமனஹள்ளியில் சொத்துக்காக தந்தையை அடித்துக்கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கூலி தொழிலாளியான அய்யாச்சாமிக்கு சொந்தமான 30 சென்ட் நிலத்தை தன் பெயருக்கு மாற்றித்தரும்படி அவரது மூத்த மகன் அண்ணாமலை தொடர்ந்து  சண்டையிட்டு வந்துள்ளார்.

அதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் மது போதையில் தந்தையை அண்ணாமலை பலமாக தாக்கியதில் அய்யாச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விசாரித்து வந்த போலீசார் அண்ணாமலையை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments