கொரோனா எதிர்ப்பு போரில் அர்ஜென்டினாவுக்கு தற்காலிக மருத்துவமனை அமைத்துக்கொடுத்து அமெரிக்கா உதவிக்கரம்

0 1429
கொரோனா எதிர்ப்பு போரில் அர்ஜென்டினாவுக்கு உதவிய அமெரிக்கா

கொரோனாவின் இரண்டாம் அலை பரவலை எதிர்கொண்டுவரும் அர்ஜென்டினாவுக்கு அமெரிக்கா தற்காலிக மருத்துவமனையை அமைத்து கொடுத்து உதவியுள்ளது.

தலைநகர் பியூனஸ் அயர்ஸில் அமைக்கப்பட்டுள்ள இந்த தற்காலிக மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதி, ஆக்ஸிஜன் வசதி மற்றும் பிற மருத்துவ உபகரணங்கள் உள்ளன.

அர்ஜென்டினாவில் 24 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments