கீழடி அகழாய்வில் புதிதாக மண்பாண்டங்கள், அணிகலன்கள் கண்டுபிடிப்பு

0 6134
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் புதிதாக மண் பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் புதிதாக மண் பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட இடங்களில் பிப்ரவரி 13ம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன.

கடந்த மாதம் கொந்தகையில் நடந்த அகழாய்வில் 5 முதுமக்கள் தாழிகளும் மண்ணால் செய்யப்பட்ட சிவப்பு, கருப்பு வண்ணத்திலான தட்டு ஒன்றும் கிடைக்கப்பெற்றது.

இந்த நிலையில் நேற்று நடந்த அகழாய்வில் சுட்ட மண்பானைகள் மற்றும் அதனை மூடும் மண் மூடி, பெண்கள் அணியும் அணிகலன்கள் போன்றவை கிடைத்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments