அமெரிக்காவில் வால்ட் டிஸ்னி பூங்காக்கள் ஜூன் 4ல் திறப்பு

0 1428

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள வால்ட் டிஸ்னி பூங்காக்கள் பொதுமக்கள் பார்வைக்கு வருகிற ஜூன் மாதம் 4ந்தேதி திறக்கப்பட உள்ளது.

ஸ்பைடர் மேன் சவாரி உள்பட பல்வேறு துணிகர சவாரிகள் அடங்கிய Avengers பூங்காவாக உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு டிஸ்னிலேண்ட் மூடப்பட்டது.

அதற்கு பிறகு ஒரு வருடம் கழித்து புதிய மாற்றங்களுடன் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக பூங்கா இயக்குநர் Josh D'Amaro தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments