காஷ்மீரில் பள்ளிவாசலுக்குள் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

0 1310

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நான்கு ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். சோபியான் மாவட்டத்தில் பள்ளிவாசலுக்குள் பதுங்கியுள்ள 5க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்த போது இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது.

மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் மேலும் 2 தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments