மேற்கு வங்கத்தில் நான்காம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது

0 1882
மேற்கு வங்கத்தில் நான்காம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது

மேற்கு வங்க மாநிலத்தில் நான்காம் கட்டத் தேர்தல் நடைபெறும் 44 பேரவைத் தொகுதிகளுக்கான பிரசாரம் நேற்று நிறைவடைந்தது.

அந்த தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 373 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  44 தொகுதிகளும் பதற்றமான தொகுதிகளாக தேர்தல் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளதால் 789 கம்பெனி பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

கூச் பிகார் மாவட்டத்தில் மட்டும் 187 கம்பெனி படைகள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments