முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல்,டீசல் விநியோகம்-தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம்

0 1537
வருகிற 10 ஆம் தேதி முதல் முகக் கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் - டீசல் விநியோகிக்கப்படாது என தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் கூறியுள்ளது.

வருகிற 10 ஆம் தேதி முதல் முகக் கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் - டீசல் விநியோகிக்கப்படாது என தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் கூறியுள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் கே.பி. முரளி வெளியிட்டு உள்ள அறிக்கையில்,
முகக் கவசம் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே பெட்ரோல் - டீசல் விநியோகிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments