பிரான்சில் இருந்து மேலும் 10 ரபேல் விமானங்கள் இந்தியா வருகின்றன

0 1912
பிரான்சில் இருந்து மேலும் 10 ரபேல் விமானங்கள் இந்தியா வர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரான்சில் இருந்து மேலும் 10 ரபேல் விமானங்கள் இந்தியா வர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

59 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 36 ரபேல் விமானங்களை வாங்க பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்தது. ஏற்கனவே 4 கட்டங்களாக 14 விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்து விமானப் படையில் இணைக்கப்பட்டு விட்டன.

இந்த நிலையில் வரும் 28 ஆம் தேதி மேலும் 6 ரபேல் போர் விமானங்கள் வர இருக்கிறது. அடுத்த மாதம் மேலும் 4 ரபேல் விமானங்கள் இந்தியா வரும் என எதிர்பார்ப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனிடையே ரபேல் விமான ஒப்பந்தம் பெறுவதற்கு இடைத்தரகருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என்று டசால்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments