முகக் கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் - தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள்

0 1120
தமிழக அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைவரும் முகக்கவசங்களை அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தகுதியானவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், முதியோர்கள் தங்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments