கொரோனா எதிரொலியால் பிரெஞ்ச் ஓபன் தள்ளிவைப்பு..!

0 1306
கொரோனா பரவல் அதிகரிப்பதன் எதிரொலியாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஒரு வார காலம் தள்ளிவைக்கப்படுவதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவல் அதிகரிப்பதன் எதிரொலியாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஒரு வார காலம் தள்ளிவைக்கப்படுவதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த மாதம் 23ஆம் தேதி துவங்க இருந்த இந்த போட்டிகள் மே மாதம் 30ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளன. முடிந்தவரை அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களுடன் போட்டியை நடத்த வேண்டும் என்பதும் அவை தள்ளிவைக்கப்பட ஒரு காரணம் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டும் கொரோனா காரணமாக பிரெஞ்ச் ஓபன் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டு செப்டம்பர் மாதம், தினமும் 1000 பார்வையாளர்களுடன் நடத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments