தென் தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 9067
வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக நாளை முதல் 4 நாட்களுக்கு தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக நாளை முதல் 4 நாட்களுக்கு தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என கூறப்பட்டுள்ளது.

நாளை முதல் 4 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments