புதுச்சேரியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரி நீக்கம்

0 1836
புதுச்சேரியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரி நீக்கப்பட்டுள்ளதாக கலால் துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரி நீக்கப்பட்டுள்ளதாக கலால் துறை அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக வெளிமாநிலத்தவர் புதுச்சேரிக்கு வந்து மதுபானங்களை வாங்கி செல்லவதை தடுக்கும் நோக்கில் மதுபானங்களுக்கு கொரோனா வரி போடப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் விதிக்கப்பட்ட இந்த கொரோனா வரி தற்போது நீக்கப்பட்டிருப்பதால் மதுபானங்கள் அவற்றின் எம்.ஆர்.பி விலைக்கே விற்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments