அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் - சென்னை விமான நிலையத்தில் ரன்வீர் சிங் பேட்டி

0 1400
அடிக்கடி கை கழுவது மற்றும் முக கவசம் அணிவது தான் பாதுகாப்பானது என்று பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங் தெரிவித்து உள்ளார்.

அடிக்கடி கை கழுவுவது மற்றும் முக கவசம் அணிவது தான் பாதுகாப்பானது என்று பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங் தெரிவித்து உள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரன்வீர் சிங், அனைவரையும் முக கவசம் அணியக் கூறி அறிவுறுத்தினார். தொடர்ந்து கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருங்கள் என்று கூறிவிட்டு சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments