இந்தியாவில் முதன்முறையாக தினசரி பாதிப்பு 1.26 லட்சத்தை கடந்தது.. ஒரே நாளில் 685 பேர் பலி

0 2187
நாட்டில் கொரோனாவின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், முதன்முறையாக தினசரி தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்தை கடந்துள்ளது.

நாட்டில் கொரோனாவின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், முதன்முறையாக தினசரி தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்தை கடந்துள்ளது.

சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இன்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 685 பேர் கொரோனாவால்  உயிரிழந்தனர்.

தொற்று பாதித்த 9 லட்சத்து 10 ஆயிரத்து 319 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை ஒன்பது கோடியே ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 673 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments