வசந்தகாலத்தை உற்சாகமாக வரவேற்று துள்ளிக் குதித்து சண்டையிட்ட முயல்கள்..

0 2334
இங்கிலாந்தில் வயல்வெளியில் இரு முயல்கள் இரு கால்களால் துள்ளிக் குதித்து சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் வயல்வெளியில் இரு முயல்கள் இரு கால்களால் துள்ளிக் குதித்து சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நார்ஃபோல்க் என்ற இடத்தில் தற்போது வசந்தகாலம் என்பதால் புல்வெளிகள் பச்சைப் பசேல் என காட்சியளிக்கின்றன. இந்நிலையில் அங்கு வசித்து வந்த இரு முயல்கள் செல்லமாகச் சண்டையிடத் தொடங்கின.

நேரம் செல்லச் செல்ல குத்துச் சண்டை வீரர்கள் போல இரு கால்களால் குதித்து குதித்து சண்டையிட்டுக் கொண்டன. இந்த காட்சி இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments