2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய உதவிய சாலையோர கடைக்காரர்கள்

0 1153
தூத்துக்குடியில் 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளியின் 15 வயது மகளுடைய அறுவை சிகிச்சைக்கு சாலையோர கடைக்காரர்கள் முதல் சிறு வணிகர்கள் அனைவரும் சேர்ந்து நிதியளித்து நெகிழவைத்துள்ளனர்.

தூத்துக்குடியில் 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளியின் 15 வயது மகளுடைய அறுவை சிகிச்சைக்கு சாலையோர கடைக்காரர்கள் முதல் சிறு வணிகர்கள் அனைவரும் சேர்ந்து நிதியளித்து நெகிழவைத்துள்ளனர்.

அனுஷா என்ற அந்தச் சிறுமிக்கு அவருடைய தாயின் சிறுநீரகம் பொருத்தப்படவுள்ள நிலையில், சிகிச்சைக்கு 3 லட்ச ரூபாய் வரை செலவாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சாலையோர கடைக்காரர்கள் முதல், வியாபாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களாலான நிதியைத் திரட்டி, முதற்கட்டமாக ஒரு லட்ச ரூபாயை மாவட்ட எஸ்.பி. முன்னிலையில் வழங்கியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments