குடிபோதையில் முதியவரை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற இளைஞன்

0 1753
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் குடிபோதையில் முதியவரின் தலையில் மண்வெட்டியால் அடித்துக் கொன்ற இளைஞன் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் குடிபோதையில் முதியவரின் தலையில் மண்வெட்டியால் அடித்துக் கொன்ற இளைஞன் கைது செய்யப்பட்டார்.

காட்டுப்பள்ளி வாசலைச் சேர்ந்த சரவணன் என்ற அந்த இளைஞன் புதன்கிழமை மாலை குடிபோதையில் தனது வீட்டின் எதிரே உள்ள நின்றிருந்த பரமக்குடியைச் சேர்ந்த குணசேகர் என்ற முதியவரிடம் போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் அருகிலிருந்த மண்வெட்டி ஒன்றை எடுத்து, குணசேகரின் தலையில் சரவணன் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments