சிறுபான்மை மக்களிடம் மதரீதியான பிரச்சாரம் செய்ததாக மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

0 1361
சிறுபான்மை மக்களின் வாக்குகளை சேகரித்த போது மதசார்புடன் பேசியதற்கு 48 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிறுபான்மை மக்களின் வாக்குகளை சேகரித்த போது மதசார்புடன் பேசியதற்கு 48 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளையும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தையும் மீறியதாக மமதாவின் பேச்சு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஹூக்ளியில் பிரச்சாரம் செய்த போது பேசிய மமதா பானர்ஜி, சிறுபான்மை மக்கள் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை சிதறடிக்காமல் தமக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments