நாடு முழுவதும் கொரோனாவால் நிறுத்தப்பட்டுள்ள 90 விழுக்காடு ரயில்களை இயக்க மத்திய அரசு முடிவு

0 3425
கொரோனாவால் நிறுத்தப்பட்டுள்ள ரயில்வே துறையில் விரைவில் 90 விழுக்காடு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் நிறுத்தப்பட்டுள்ள ரயில்வே துறையில் விரைவில் 90 விழுக்காடு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

சுகாதார நெறிமுறைகளுக்கு உட்பட்டு பெரும்பாலான ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சரின் ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் நான்கு சதாப்தி ரயில்களும், ஒரு டொரண்டோ ரயிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் 10ம் தேதிக்கு மேல் ரயில்கள் இயக்கம் இருக்கலாம் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments