புதுச்சேரியில் ஊரடங்கு போடக்கூடிய நிலை வரவில்லை - துணைநிலை ஆளுநர் தமிழிசை

0 2255

புதுச்சேரியில் ஊரடங்கை அமல்படுத்தும் நிலை வரவில்லை எனத் துணைநிலை பொறுப்பு ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் அவர் தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் 11 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாகவும், புதுச்சேரியில் அத்தகைய நிலை இல்லை என்றும் தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments