சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் ஏப்ரல் 19 வரை ஊரடங்கு அமல்

0 3432

சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூர், நோய்க் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு, வருகிற வெள்ளிக்கிழமை முதல் ஊரடங்கு அமலாகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராய்ப்பூர் மாவட்ட ஆட்சியர் பாரதிதாசன், மாநகரின் அனைத்து எல்லைகளும் சீல் வைக்கப்பட்டு, பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டு, முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

வருகிற 19ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என ராய்ப்பூர் ஆட்சியர் பாரதிதாசன் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments