தாய்லாந்து : வெள்ளத்தில் சிக்கித் தவித்த துறவியை நீந்திச் சென்று மீட்ட நீச்சல் வீரர்கள்

0 1076

தாய்லாந்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 46 வயது துறவியை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் போராடி மீட்டனர். துறவி ஒருவர் கடந்த வாரம், ஃப்ரா சைங்கம்  குகைக்குள்  தவமிருக்கச் சென்றார்.

கடந்த 3 நாட்கள் தொடர்ந்து பெய்த மழையால் குகைக்குள் வெள்ளம் புகுந்தது. துறவி ஒருவர் உள்ளே சிக்கி கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் அளித்ததை தொடர்ந்து, மீட்பு குழுவைச் சேர்ந்த 17 வீரர்கள் குகைக்குள் நீந்திச் சென்று அவரை பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments