புதுச்சேரி தேர்தலில் 81.70 சதவீத வாக்குகள் பதிவு

0 731
புதுச்சேரியில் 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 81.70 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 81.70 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதிகபட்சமாக ஏனாம் தொகுதியில் 91.27 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக ராஜ்பவன் தொகுதியில் 73.24 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

மண்ணாடிப்பட்டு தொகுதியில் 87.78 சதவீதமும், திருபுவனையில் 86.55 சதவீதமும் வில்லியனூர் தொகுதியில் 81.39 சதவீதமும், பாகூரில் 87.09 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments