அனைத்து வகையான சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் ரத்து

0 1758
உலக முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்வதாக உலக பேட்மிண்டன் சங்கம் அறிவித்துள்ளது.

உலக முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்வதாக உலக பேட்மிண்டன் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்ய ஓபன் சூப்பர் 100 பேட்மிண்டன் போட்டிகளும், இந்தோனிசியா மாஸ்டர்ஸ் போட்டிகளும் ரத்து செய்வதாக தெரிவித்துள்ளது.

ரஷ்யா மற்றும் இந்தோனேசியாவில் உள்ள தேசிய பேட்மிண்டன் சங்கங்களிடம் ஆலோசனை நடத்திய பிறகே, இதனை அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. சமீபத்தில் அனைத்து வகையான உள்நாட்டு போட்டிகளையும் ரத்து செய்வதாக இந்திய பேட்மிண்டன் சங்கம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments