பெல்ஜியத்தில் ஒரே நாளில் 11 டன் உள்பட 28 டன் கொகைன் பறிமுதல்

0 721
பெல்ஜியத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 28 டன் கொகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

பெல்ஜியத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 28 டன் கொகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆன்ட்வெர்ப் நகரில் உள்ள துறைமுகம் வழியாக மற்ற நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாகவும், சில நாடுகளில் இருந்து பெல்ஜியத்திற்குள் கொகைன் கொண்டு வரப்படுவதாகவும் கிடைத்த தகவலையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் கடந்த பிப்ரவரி முதல் 6 வாரங்களில் ஒன்று புள்ளி 65 பில்லியன் டாலர் மதிப்புள்ள 28 டன் கொகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இதில் ஒரே நாளில் 11 டன் கொகைன் பிடிபட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments