நடப்பாண்டில் இந்தியப் பொருளாதாரம் 12.5 சதவீதமாக அதிகரிக்கும்- சர்வதேச நாணய நிதியம் கணிப்பு

0 5729
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 12 புள்ளி 5 சதவீதமாக அதிகரிக்கும் என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 12 புள்ளி 5 சதவீதமாக அதிகரிக்கும் என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் போது சாதகமான வளர்ச்சி விகிதம் கொண்ட ஒரே பொருளாதார மையமாக இந்தியா விளங்கியதாகத் தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 12 புள்ளி 5 சதவீத வளர்ச்சி விகிதத்தை ஈர்க்கும் எனவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்த விகிதாச்சாரம் சீனாவை விட வலுவானது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments