பினராயி விஜயன் பேச்சு குறித்து கேரளாவில் தீயாய்ப் பரவும் விவாதம்

0 7726
கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது.

கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது.

தேர்தலில் வெற்றி குறித்து பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன் சுவாமி அய்யப்பன் உள்ளிட்ட தெய்வங்களின் அருள் தமது பக்கம் இருப்பதாக கூறினார்.

தமது அரசு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பாக இருந்ததாகக் கூறிய பினராயி விஜயன், நல்லவர்களுக்கு இறைவன் ஆதரவளிப்பான் என்று கூறினார்.

இந்தப் பேச்சு கேரளத்தில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இடதுசாரி இயக்கத்தில் இருந்து முதலமைச்சராக இருக்கும்  ஒருவர் இந்துக்களின் வாக்குகளுக்காக இப்படி பேசலாமா என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments