திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

0 5988
தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி குறித்த அவதூறான பேச்சுக்கு விளக்கம் அளிக்கும்படி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி குறித்த அவதூறான பேச்சுக்கு விளக்கம் அளிக்கும்படி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரச்சாரத்தின் போது முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லீ ஆகியோர் மரணம் அடைந்ததற்கு பிரதமர் மோடி கொடுத்த நெருக்கடியும் மன அழுத்தமும் தான் காரணம் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு சுஷ்மாவின் குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments