குஜராத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்..!

0 1295
குஜராத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக, மாநிலத்தின் 20 முக்கிய நகரங்களிலும் இரவு நேர ஊரடங்கு இன்று அமலாகிறது.

குஜராத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக, மாநிலத்தின் 20 முக்கிய நகரங்களிலும் இரவு நேர ஊரடங்கு இன்று அமலாகிறது.

இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர் விஜய் ரூபானி இன்று இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு இம்மாத இறுதி வரை அமலில் இருக்கும் என்றும் அரசு அலுவலகங்களும் 30 ம் தேதி வரை மூடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மேல் கூடுவதற்கும், அரசியல் மற்றும் சமூக கூட்டங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments