மகாராஷ்ட்ராவில் ஒரே நாளில் 55 ஆயிரம் பேருக்கு கொரோனா..155 பேர் உயிரிழப்பு..!

0 1996
மகாராஷ்ட்ராவில் ஒரே நாளில் அதிகபட்சமாக இது வரை இல்லாத வகையில் 55 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 155 பேர் உயிரிழந்துவிட்டனர்.

மகாராஷ்ட்ராவில் ஒரே நாளில் அதிகபட்சமாக இது வரை இல்லாத வகையில் 55 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 155 பேர் உயிரிழந்துவிட்டனர்.

மும்பையில் மட்டும் பத்தாயிரத்துக்கு அதிகமானோரும் புனேயில் 11 ஆயிரத்துக்கு மேலோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் சுவாச வாயு கருவிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வரதனுடன் தொலைபேசியில் பேசிய மாநில அமைச்சர் ராஜேஷ் தோப்பே நிலைமை மிகவும் கவலையளிப்பதாக கூறினார்.

கூடுதலான ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்பி வைக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார். மேலும் மகாராஷ்ட்ராவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments