நைஜீரியாவில் தாக்குதல் நடத்தி சிறையில் இருந்த 1,844 கைதிகளை விடுவித்த பிரிவினைவாதிகள்

0 1565

நைஜீரியாவில், சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்திய பிரிவினைவாதிகள் அங்கிருந்த 1,844 கைதிகளை விடுவித்தனர்.

அதிகாலை 2 மணி அளவில் , ஒவேரி (Owerri) நகரில் உள்ள சிறைச்சாலையின் சுவரை பிரிவினைவாதிகள் வெடி வைத்து தகர்த்தனர். தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் ஏவுகணைகளுடன் சிறைக்குள் புகுந்த அவர்கள் அங்கிருந்த காவலர்களைத் தாக்கிவிட்டு 1800 க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்தனர்.

பள்ளி மாணவர்களைக் கடத்துவது, கடற் கொள்ளையில் ஈடுபடுவது என பிரிவினைவாதிகளின் அட்டூழியங்கள் நைஜீரியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments