இந்தோனேஷியாவில், கன மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்

0 1485

இந்தோனேஷியாவின் லெம்பேட்டா (Lembata) தீவில், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்தோனேஷியாவைத் தாக்கிய செரோஜா (Seroja) சூறாவளியைத் தொடர்ந்து பெய்த கன மழையால் பல பகுதிகளில் வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பு குழுவினர்  படகில் சென்று மீட்டு வருகின்றனர்.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 128 பேர் உயிரிழந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments