வேகமெடுக்கும் கொரோனா: 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவர் சங்கம் கடிதம்

0 1822

இதுவரை இல்லாத வகையில் கொரோனாவின் வேகம் அதிகரித்துள்ளதால், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்குமாறு ஐஎம்ஏ எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

தற்போது 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதே நேரம் கொரோனாவின் பரவலும் கட்டுக்கு அடங்காத வகையில் உள்ளதால், போர்க்கால அடிப்படையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments