ஆக்சிஜன் அளவு கட்டுக்குள் இல்லாததால் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழப்பு

0 2328

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் அளவு கட்டுக்குள் இல்லாததால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட  இரண்டு பேர் உயிரிழந்தனர்.

முதல் தளத்தில் உள்ள கொரோனா வார்டில் 45 பேர் ஐசியுவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் பழனியம்மாள் மற்றும் சடையாண்டி ஆகியோர் நேற்று இரவு ஏற்பட்ட லேசான Pressure variation காரணமாக உயிரிழந்தனர்.

ஆக்சிஜன் அளவை கட்டுக்குள் வைக்காதது ஊழியர்களின் கவனக்குறைவா அல்லது தொழில்நுட்ப கோளாறா என மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்திவருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments