தந்தையை விடுவிக்குமாறு மாவோயிஸ்டுகளுக்கு கமாண்டோ வீரரின் 5 வயது மகள் கண்ணீர் கோரிக்கை

0 2714

த்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளால் கடத்தி வைக்கப்பட்டுள்ள கோப்ரா கமாண்டோ வீரரான தந்தையை விடுவிக்குமாறு அவரது 5 வயது மகள் கோரிக்கை விடுத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சனிக்கிழமை சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 22 பேர் உயிரிழந்தனர். ராகேஷ்வர் சிங் மின்ஹாஸ் என்ற கோப்ரா கமாண்டோ வீர ரை காணவில்லை.

அவரை மாவோயிஸ்டுகள் கடத்தி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. காணாமல் போன வீரரை கண்டுபிடித்து தருமாறு அவரது மனைவியும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments