அஸ்ஸாமில் 90 வாக்காளர்களே உள்ள வாக்குச்சாவடியில் 181 ஓட்டுக்கள்..! 6 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்தது தேர்தல் ஆணையம்

0 1800
அஸ்ஸாமில் 90 வாக்காளர்களே உள்ள வாக்குச்சாவடியில் 181 ஓட்டுக்கள்: 6 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்தது தேர்தல் ஆணையம்

ஸ்ஸாம் மாநிலத்தில் 90 வாக்குகளே உள்ள கிராமத்தில் 181 ஓட்டுக்கள் பதிவானதைத் தொடர்ந்து 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திமா ஹசாவோ மாவட்டத்தில் ஹப்லாங் தொகுதியில் உள்ள கிராமத்தில் 90 வாக்களர்களே உள்ளனர். இந்நிலையில் கடந்த 1ம் தேதி நடந்த 2ம் கட்டத் தேர்தலில் இந்த வாக்குச்சாவடியில் 181 வாக்குகள் பதிவாகி இருந்தன.

இதையடுத்து குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் பணியாற்றி 6 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்தும், மறுவாக்குப் பதிவு நடத்தும் படியும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments