தமிழகத்தின் வட உள்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

0 1097
தமிழகத்தின் வட உள்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வளிமண்டலத்தின் மேலடுக்கில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை சுழற்சி நிலவுவதாக அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வடதமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

8 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என்றும், 9 ஆம் தேதி அன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments