ஒடிசாவில் 10 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்

0 2016
ஒடிசா மாநிலத்தின் 10 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் 10 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சுந்தர்கர், பார்கர், ஜார்சுகுடா, சம்பல்பூர், பலங்கீர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.

இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் இருந்து ஒடிசாவிற்குள் நுழையும் அனைவருக்கும் கொரோனா சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பகலில் வீசும் அனல் காற்றை கருத்தில் கொண்டு, அனைத்து கொரோனா தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி செலுத்துவதற்கான நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments